இணுவில் இந்து விளையாட்டுக் கழகமானது இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பதாக ஆரம்பிக்கப்பட்டது.
இது ஆரம்பிக்கப்படும்
போது மிகக் கணிசமான
அளவு உறுப்பினர்களைக்
கொண்டிருந்தபோதும்
தற்போது அது ஒரு
விசாலமனதோர் கழக
நிலையை எட்டியுள்ளது.
இன்று இவ்விளையாட்டுக்
கழகம் இலங்கையில்
மட்டுமல்லாது பல்வேறு
வேற்று உலக நாடுகளிலும்
தனது உறுப்பினர்
பட்டாளத்தைக்
கொண்டு இயங்கி வருகிறது.
இணுவில் இந்து
விளையாட்டுக் கழகமானது வருடாவருடம் பல
சுற்றுப்போட்டிகளை
(மென்பந்து, தாச்சி..)
நடத்துவதோடு
மட்டுமல்லாது
வெற்றி பெறும்
அணிகளுக்கு
பரிசில்களையும்
ஊக்குவிப்பையும்
வழங்கி வருகின்றது.
கடந்த இரண்டு
வருடங்களுக்கு
முன்பு இச் சுற்றுப்போட்டி
ஆட்டங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்திலேயே
நடைபெற்று வந்தன,
ஆனால் இரண்டாயிரத்து
ஏழாம் ஆண்டு
முதல் இச் சுற்றுப்போட்டி
ஆட்டங்கள் கொழும்பிலும்
நடைபெற்று வருகின்றன.
அதற்கு நம்
உறுப்பினர்களுக்கு
நன்றி தெரிவிக்கும்
முகமாகவும்,
நமது வேற்று நாடுகளில்
வசிக்கும் நமது நண்பர்களை
உக்குவித்து அவர்களை
எங்களுடன் தொடர்பில்
வைத்திருக்கும்
முகமாகவும் இவ்
இணையத்தளம்
உருவாக்கப்பட்டுள்ளது.
எமது நண்பர்கள்
அனைவரும் எமக்கு
ஒத்துழைப்பு வழங்குவார்கள்
என்ற நம்பிக்கை
எமக்கு உள்ளது.(IHSC)